ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து என்ன.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். கண்டிப்பாக ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு உங்களுக்கு உண்டான முதல் எழுத்தில் பெயர் வைப்பதன் மூலமாகத்தான் உங்கள் குழந்தை என்னுடைய வளர்ச்சிகள் அதிகமாக இருக்கும் அதனால் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு கீழே சொல்லப்பட்டுள்ள நான்கு எழுத்துக்கள் தொடங்கும் பெயர்களை வைப்பது சிறப்பு.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து.
தே, தோ, ச, சி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றில் தொடங்கும் பெயரை வைப்பது சிறப்பு