ராகு கேது தோஷம் நிவர்த்தியாக யாரை வணங்க வேண்டும்.? ராகு கேது தோஷத்தினுடைய தாக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்.?
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் ராகு கேது மிக மிக முக்கியமான ஒரு கடவுளாக தோஷமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் ராகு கேது தோஷம் நிவர்த்தியாக நாம் எந்த கடவுளை வணங்க வேண்டும் ஆகியது தோஷத்தினுடைய தாகம் குறைய நாம் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
ராகு கேது தோஷம் தீர நீங்கள் கண்டிப்பாக வணங்க வேண்டிய கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்னதான் ராகு கேது பின் தாக்கம் குறைய வேண்டும் என்றாலும் ராகு கேது நன்மைகளை கொடுக்க வேண்டும் என்றாலும் கண்டிப்பாக நீங்கள் ராகு கேதுவினுடைய தலைமை கடவுளாக விளங்கக்கூடிய இவரை வணங்க வேண்டும்.
ராகு கேது தோஷம் நிவர்த்தியாக கண்டிப்பாக ஒவ்வொருவரும் சிவபெருமானை வணங்க வேண்டும் ராகு கேது தோஷம் இருக்கக்கூடியவர்கள் ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படக் கூடியவர்கள் ராகு கேது நன்மைகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய அத்தனை பேருமே சிவபெருமானை வழிபட வேண்டும்.