ராகு காரகத்துவம் பலன்கள் / Rahu Karagathuvam palangal in Tamil

 

ராகு காரகத்துவம் பலன்கள் / Ragu Karagathuvam palangal in Tamil

 

ராகுவின் காரகத்துவங்கள்

 


1) தந்தை வழி பாட்டன் பாட்டிகள்
கிரக காரகத்துவம்


2) திடீர் அதிர்ஷ்டம், உளுந்து, கோமேதகக் கல்


3) வி*த்தால் மர*ம்,வறுமை, அங்கவீனம், பைத்தியம்


4) பிளவை நோய், வலிப்பு நோய், குன்ம நோய் (குடல் சம்பந்தமானநோய்,


5) திரைப்படம்,கிறுகிறுப்பு,மயக்கம்


6) பேய் பிசாசுகள் பில்லி சூனியங்கள்


7) புண்ணிய நதி ஸ்தானம்


8) பித்த நோய் ,குஷ்ட நோய்


9) விதவை யோடு சம்போகம் செய்தல்


10) மற்றவர்களை கெடுதல்


11) தலைமறைவு வாழ்வை வாழ்க்கை


12) கீழ்த்தரமான தொழில்


13) அரசாங்கத்திற்கு விரோ**மான நடவடிக்கைகளில் ஈ*படல்


14) சட்*த்தி*குப் புறம்பான காரியங்களை


15) ஏமாற்று வித்தைகள், மாயாஜால ளின செய்தல்


16) குல விரோத குடும்ப விரோதப்போக்கு


17) குடும்பத்தை விட்டு பிரிந்து இருத்தல்


18) துஷ்ட பிராணிகளால் தொந்தரவு


19) எதிர்பாராத நிகழ்வு, சேவகம் செய்தல், பெண் போகம்


20) அந்நியபாஷை, வழக்கு, வேடம் போடுதல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *