ராகு அணிய வேண்டிய ராசி கல் மோதிரம்.
ராகு திசை நடக்கிறது அல்லது ராகபுத்தி நடக்கிறது அல்லது ராகுகாக நான் ராசி கல் அணிய வேண்டும் என்றால் எந்த ராசி கல்லை நான் அணிய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போக என ராகு பகவான் போல் கொடுப்பார் இல்லை என்று சொல்வார்கள் அந்த வகையில் உங்களுக்கு அதிக அளவு செல்வங்களையும் பேர் புகழ் அந்தஸ்துக்களையும் கொடுக்க வேண்டும் என்றால் ராகு பகவான் உரிய கோமேதகம் கல்லை அணிவது சிறப்பு