ரத்த சோகை சரியாக நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் மூட்டு எலும்புகளில் வரக்கூடிய வாதம் அதாவது வலிகளை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
வயது ஆக கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் ரத்த சோகை மற்றும் எலும்பு சம்பந்தமான வழிகள் அனுபவித்தாக வேண்டியது கட்டாயமாகப்பட்டுள்ளது இந்த காலத்தில் நம் உடலுக்கு தேவை யான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்காத காரணத்தினால் நம் உடலில் இயற்கையாக இருக்கக்கூடிய எலும்புகளிலிருந்து சத்துக்களை எடுத்துக் கொள்கிறது இதில்னால் எலும்புகள் வலுவிழந்து நமக்கு மூட்டு வலி கை கால் வலிகள் ஏற்படுகிறது.
அந்த வகையில் ரத்த சோகை சரியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி வாருங்கள் பார்ப்போம்.
மூலப் பொருள்:-
மூக்கிரட்டை வேலை கஷாயம் செய்து குடித்து வந்தால்.. மூட்டு எலும்புகளில் வரக்கூடிய வாதம் மற்றும் தொப்பை, ரத்த சோகை சரியாகும்.