ரத்த அழுத்தம் குறைய நாட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாமா.?
ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது அவர்கள் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ள பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடியவர்களாக இருந்தால் நாட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாமா? அதனால் பிபி என்று சொல்லக்கூடிய ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேள்வி கண்டிப்பாக பலருக்கும் வரும்.
கண்டிப்பாக ரத்த அழுத்தம் குறைய ஆங்கில மருந்து தான் சிறந்தது என்று பல பேர் சொல்வார்கள் அதுவும் நூற்றுக்கு 70 சதவீதம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மீதி இருக்கக்கூடிய முப்பது சதவீதம் மக்கள் நாட்டு மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் அதனால் குறைகிறது ஆனால் அது நம் தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற சித்த மருத்துவமனை இருக்கின்றது சென்னையில் அவர்கள் நம் உடலை பரிசோதனை செய்து அதன் மூலமாக கொடுக்கிறார்கள் அதனால் 30 சதவீதம் பேர் நன்மை அடைகிறார்கள் என்பது உண்மை.
நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் உங்களுடைய உடல் ஆங்கிலம் மருந்தை ஒத்துக் கொண்டால் அதுதான் சாப்பிட்டாக வேண்டும் ஒருவேளை நாட்டு மருந்து எடுத்துக் கொண்டு அதன் குறைந்தால் அதை எடுத்துக் கொள்ளலாம் ஒருவேளை குறையவில்லை என்றால் கண்டிப்பாக ஆங்கில மருத்துவம் மட்டுமே சிறந்ததாக பார்க்கப்படுகிறது.