ரத்த அழுத்தம் குறைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் தான் இந்த பதிவு எளிமையான முறையில் ரத்த அழுத்தத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் வாருங்கள் அது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை தண்ணீரில் விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும்.





















