எந்தவிதமான மருந்தும் இல்லாமல் ரத்தத்தை சுத்தப்படுத்த நம்மால் முடியும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான ஒரு விஷயம் சாப்பிடக்கூடிய உணவை வைத்தே நம்மால் நம்முடைய ரத்தத்தை சுத்தம் செய்ய முடியும் அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம் பாருங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து இரத்தம் வேகமாக செல்லும் மற்றும் ரத்த நாளங்களின் ஒட்டி உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் இதனால் ரத்தமானது அதிகமான ஆக்சிஜனை கொடுப்பதுடன் தேவையான ரத்த இருப்பு சந்தையும் அதிகப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் குறையும் இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.