வயதானவர்களும் சரி இளைஞர்களுக்கும் சரி அடிக்கடி ரத்தக்கட்டு ஏற்படுகிறது அல்லது ஏதாவது வேலை செய்யும்போது அல்லது எங்கேனும் இடித்துக் கொண்டு அடிப்படும்போது ரத்தக் கட்டுகள் ஏற்படுகிறது என்றால். அதை எளிமையான முறையில் அதுவும் வீட்டில் இருந்தபடியே நம்மால் குணப்படுத்த முடியும். வாருங்கள் என்னென்ன நமக்குத் தேவை என்பதை பற்றி பார்ப்போம்.