யார் யாருக்கு சித்ரா பௌர்ணமி சிறப்பு வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சித்ரா பௌர்ணமி என்பது மிகவும் முக்கியமான பௌர்ணமியாக தமிழ்நாட்டில் பார்க்கப்படுகிறது குறிப்பாக உலகெங்கும் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் சித்ரா பௌர்ணமியை மிகச்சிறந்த நாளாக கொண்டாடி வருகின்றன அந்த வகையில் சித்ரா பௌர்ணமி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மற்றும் நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள் சித்திரை மாதத்தில் வருகிறது மற்றும் சித்திரை நட்சத்திரமும் மிகவும் சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி அன்று பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி ஆனது மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

★ அந்த வகையில் மேஷ ராசியில் பிரவேசிக்கும் சித்திரை மாதம் என்பது மேஷ ராசியில் பிறந்த அத்தனை பேருக்கும் மிகவும் முக்கியமான நாளாக இந்த சித்ரா பௌர்ணமி பார்க்கப்படுகிறது குறிப்பாக இந்த சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்வதால் உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.

★ அதேபோல சித்திரை நட்சத்திரமும் இந்த சித்ரா பௌர்ணமிக்கு மிகவும் உகந்த நாள் அதனால் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் கண்டிப்பாக சித்ரா பௌர்ணமி நாளன்று நீங்கள் சிவபெருமான வழிபாடு செய்து அந்த கோவிலை மூன்று முறை அவரை சுற்றி வலம் வந்தால் உங்கள் வாழ்க்கையில் தடைபட்டுக் கொண்டிருந்த அனைத்து காரியங்களும் சுலபமாக நீங்கி ஒரு நல்ல முன்னேற்றம் அடைய முடியும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top