மெலிந்த உடல் விரைவில் எடை கூட என்ன செய்வது.?
எவ்வளவுதான் மெலிந்து போன உடனாக இருந்தாலும் மூன்று மாத காலத்தில் எடை கூடி பருமனை உங்களால் உணர முடியும் வாருங்கள் மிடிந்த உடலை எடை கூட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் எளிமையான நாட்டு மருத்துவம் முறை.
மூலப்பொருள்
உடல் எடை அதிகரிக்க நாம் என்ன செய்யவேண்டும். தினம் இரவில் தூங்கும்முன் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் பாலில் கலந்து குடித்து வர விரைவில் எடை கூடும்.