மூல ரோகம் தீர என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் நம் முன்னோர்கள் இயற்கையான முறையில் எந்தவிதமான பக்க விளைவும் இல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்து நம்மால் மூல ரோகத்தை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்பதை பற்றி சொல்லி இருக்கின்றார்கள் அதைத்தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் மூலரோகம் தீர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.