மூல நோயாளிகள் இந்த பதிவு மிக முக்கியமான ஒரு பதிவாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் மூலநோய் குணப்படுத்த மூலநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் சொல்லி இருக்கின்றோம் நம் முன்னோர்கள் சொன்ன ஒரு விஷயம் தான் நாமாக எதுவும் சொல்லவில்லை நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான நாட்டு மருத்துவ முறையை இதில் நாம் பார்க்கலாம்.
மூலப் பொருள்
மூல நோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் உள்மூலம் வெளி மூலப் பொருட்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூவை பயன்படுத்தலாம் வாழைப்பூவே நேரடி மருந்தாக மூலக்கடுப்பு ரத்தமூலம் போன்றவற்றை குணப்படுத்தும் மலச்சிக்கலை போக்கும் சீதபேதியையும் கட்டுப்படுத்தும் அதோடு வாய்ப்புண்களை போக்கி வாய் துர்நாற்றத்தை நீக்கும் அதனால் வாழைப்பூ உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.