மூலம் நட்சத்திரம் குணங்கள் / Moolam Natchathiram Kunangal ( Character) in tamil

மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:
எவரிடத்திலும் பணிந்து செல்லாதவர்கள்.
கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள்.
மற்றவர்கள் கவரும்படியான நடவடிக்கைளை உடையவர்கள்.
எதிலும் துணிவுடன் செயல்படக்கூடியவர்கள்.
தலைமை தாங்கும் பண்பு கொண்டவர்கள்.
கௌரவமாக வாழ வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள்.
அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்கள்.
சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
தனது முடிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.
பெற்றோர்களின் மீது அதிகம் பாசம் கொண்டவர்கள்.
எதிலும் போராடி வெற்றி பெறக்கூடியவர்கள்.
புதிய செயல்பாடுகளின் மீது ஆர்வம் உடையவர்கள்.
கலைகளின் மீது ஆர்வமுடையவர்கள்.
ஆடை, அணிகலன்கள் மேல் விருப்பம் உடையவர்கள்.
பிடிவாத குணம் கொண்டவர்கள்.
பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.