மூட்டு வலி குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை :-
வயதானாலே மூட்டு வலி கண்டிப்பாக வந்து விடும் சிறுவயதிலிருந்து உழைத்த காரணத்தால் ஜவ்வுகள் தேய்மானமடைந்து எலும்புகள் ஒன்றுக்கு ஒன்று உரசும் போது வலி அதிகமாக வருகிறது அந்த வகையில் மூட்டு வலி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் எளிமையான வீட்டு மருத்துவ முறையை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் இன்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம் மூட்டு வலி வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் வாருங்கள் பார்ப்போம்.