மூட்டு கணுக்கால் வீக்கம் குறைய எளிமையான வீட்டு மருத்துவம் / Simple Home Remedies to Reduce Joint Ankle Swelling / kanukkaal veekam patti vaithiyam :-
கை மூட்டு, கால் மூட்டு, கணுக்கால் வீக்கம், இருக்கக்கூடியவர்கள் எளிமையான முறையில் அந்த வீக்கத்தை குறைக்க கூடிய வழிமுறைகள் மற்றும் வீட்டு மருத்துவத்தை பற்றி தான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். பொதுவாக கை, கால், மூட்டு, கணுகால் வீக்கம், இவை அனைத்திற்கும் எளிமையான முறையில் நாம் நிவர்த்தியை காண முடியும்.
மூலப் பொருள்:-
மூட்டு கணுங்கால் வீக்கத்திற்கு புலிய இலையை போட்டு கொதிக்க வைத்து ஒத்தனம் கொடுத்தால். மூட்டு கணு கால் வீக்கம் குறையும்.
செய்முறை விளக்கம்:-
புளிய மரத்தில் இருக்கக்கூடிய புளிய இலையை எடுத்துக்கொண்டு அதை ஒரு சொம்பு நிறைய தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும் அப்படி கொதிக்க வைத்த அந்த நீரை ஒரு பருத்தியாலான துணியைக் கொண்டு அந்த நீரில் நினைத்து எங்கெல்லாம் வீக்கம் இருக்கிறதோ. அங்கு நாம் ஒத்தனம் கொடுத்தால் பல நாள் வீக்கங்கள் எளிய முறையில் குணமாகும்.
குறிப்பு:-