வெயில் காலத்தில் அதிக அளவு முலாம்பழம் எடுத்துக் கொள்வதால் நம் உடலுக்கு பலவகையான ஊட்டசத்துகள் கிடைக்கின்றன அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள் முலாம் பழத்தில் இருக்கக்கூடிய நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
முலாம்பழம் நன்மைகள்
1 அல்சரைப் போக்க முலாம்பழம் உதவுகிறது.
2. உடல் எடை குறைக்க முலாம்பழம் உதவுகிறது.
3. மலச்சிக்கலை போக்க மலச்சிக்கல் வராமல் தடுக்க முலாம்பழம் உதவுகிறது.





















