முடக்கு வாதம் என்று சொல்லக்கூடிய வாத நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடிய அத்தனை பேருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் வாத நோயிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் வாத நோய் வராமல் உங்களை நீங்களே உணவு முறையின் மூலமாக பாதுகாக்க முடியும். அதைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் வாத நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.