முகம் பொலிவு பெற வேண்டும் வெயில் காலங்களில் அதிகமாக வெயிலில் சுற்றுவதால் முகம் கருவடைகிறது இதிலிருந்து நம் முகத்தை எப்படி பாதுகாப்பது முகம் கருவடைந்து இருந்தால் பொலிவு பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் அதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் இந்த பதிவு.
மூலப் பொருள்
100 கிராம் பாதாம் பருப்புடன் ஒரு கப் ஓட்ஸ் கலந்து நன்கு அரைத்து, இந்த பவுடருடன் காய்ந்த, ஆரஞ்சு தோல் பொடியையும் கலந்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, பன்னீர் கலந்து, பேஸ்ட் ஹாக்கி, இதை முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து தண்ணீர் விட்டு முகம் கழுவினால் முகம் வெண்மை பொலிவு பெறும், வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால் அற்புத பாலன் கிடைக்கும்.