முகத்தில் ஏற்படுகின்ற தேமல் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் உடலில் ஏற்படுகின்ற தேமல் சரியாக என்ன மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். Fungal infection home remedies
தேமல் என்பது முகத்தில் அதிக அளவு நம்மால் கண்டுபிடிக்க முடியக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் குழந்தைகளுக்கும் சரி அல்லது 18, 20 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் சரி முகத்தில் அங்கங்கு வெள்ளை வெள்ளையாக தேம்பல் வர ஆரம்பிக்கும் இதை நாம் பார்த்தவுடன் சொல்லிவிடலாம் இது பங்கள் என்று சொல்லக்கூடிய தேம்பல் அப்படி என்று நம்மால் உணர முடியும் இந்த தேம்பலை மிக எளிமையாக குணப்படுத்த முடியும் அதுவும் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்து இந்த பங்கள் இன்பெக்ஷனை நம்மால் சரி செய்து விட முடியும் வாருங்கள் அதைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
தேம்பல் குறைய மருந்து fungal infection medicine
திப்பிலியை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும் பொடி செய்யப்பட்ட திப்பிலியை தினமும் தேனில் கலந்து காலை மாலை என்று ஒரு மாத காலம் நீங்கள் சாப்பிட்டு வந்தால் தேமல் குறையும்.