முகத்தில் உள்ள தோல் மிகவும் லேசாக இருக்கிறது மிகவும் மெதுவாக இருக்கிறது இதை எப்படி நான் வலுவூட்டுவது அல்லது தோலுக்கு எப்படி வலிமை சேர்ப்பது என்பதை பற்றி பல பேருக்கு சந்தேகம் இருக்கும் இதற்காக மருத்துவரிடமும் நாம் போய் இருப்போம் இன்னும் ஒரு சில ஆண்கள் முகத்திற்கு அதிக அளவு பிளேடால் ஷேவ் பண்ணுவதால் முகத்தில் உள்ள தோல் கெட்டியாக மாறுவதும் உண்டு சரி நம்முடைய தோல் வலிமை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் அதுதான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
மூலப் பொருள்
தோலுக்கு வலுக்கூட்டி தளர்ந்து போகாமல் இருக்க ஆரஞ்சு தோல் பொடியுடன் மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து முகத்தில் விரல் நுனியால் லேசாக தடவி 30 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவினால் முகத்தின் தசைகள் தளர்ந்து போகாது இது தோளில் உள்ள collagan என்ற பொருளுக்கு உயிர் ஊட்டி தோல் சுருங்காமல் பாதுகாக்கும்.