மீனம் ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி / பெண் திருமண ராசி பொருத்தம்.
மீனம் ராசியில் பிறந்த ஒரு பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பது இந்த பதிவில் பார்க்கலாம் பொதுவாக நட்சத்திரம் மிக முக்கியம். அதைவிட மிக முக்கியம் ராசி பொருத்தம் நட்சத்திரம் தெரியவில்லை என்று சொன்னாலும் சரி அல்லது அவசர திருமணம் காதல் திருமணம் நடந்து விட்டது நட்சத்திர பொருத்தம் அல்லது ராசி பொருத்தமாவது இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று யோசிக்க கூடியவர்களுக்கும் சரி அல்லது திருமணம் செய்து கொள்ளக்கூடியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் மீனம் ராசிக்கு பொருந்தக்கூடிய ஒரு ஆண் ராசி என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
மீனம் ராசியில் பிறந்த பெண் உங்களுக்கு பொருத்தமான ஆண் ராசி மகரம் ராசி