மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்தவாறு வீடு கட்ட வேண்டும்
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் புதிதாக வீடு கட்டும் போது எந்த திசையை பார்த்தவாறு வாசப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் வடக்கு பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பு அல்லது மூல வாசப்படி வடக்கு பார்த்தவாறு வைப்பது சிறப்பு
அதாவது மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் என்ட்ரன்ஸ் கேட் எந்த பக்கம் வேண்டுமானாலும் வைக்கலாம் ஆனால் வீட்டினுடைய மூலக்கதவு வடக்கு பார்த்தவாறு அமைவது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் அதாவது மிதுனம் ராசியில் பிறந்தவர்களுடைய வாழ்க்கையை மாற்றப் போகும் வாசப்படி வடக்கு உங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகளும் பேர் புகழ் அந்தஸ்து தொழில் விருத்தி வீட்டின் குடும்ப நலம் நோயின்மை இது அத்தனையும் உங்களுக்கு கொடுத்து இந்த வடக்கு வாசப்படி ஆதரிக்கும்