மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம்.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசிகள் மோதிரம் என்ன என்பதை கண்டிப்பாக மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஒருவேளை நீங்கள் ராசியின் அடிப்படையில் மோதிரம் போட வேண்டும் என்று இருந்தால் அதற்கு மிக முக்கியமான கல்லை தான் பார்க்கப் போகின்றோம் பாருங்கள் நீங்கள் மிதுனம் ராசியில் பிறந்தவராக இருந்தால் கண்டிப்பாக பச்சை என்று சொல்லக்கூடிய மரகத பச்சைையை பயன்படுத்துவது நல்லது