மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குணமாக எளிமையான நாட்டு மருத்துவ முறை இதைப்பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களும் ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று வாருங்கள் பெண்களின் வயிற்று வலிக்கு என்ன தீர்வு நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் என்பதை பார்ப்போம்.