மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும் அதிகளவு தண்ணீர் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் தீரும் தண்ணீரை எடுத்துக் கொண்டும் எனக்கு மலச்சிக்கல் தீரவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு சில விஷயங்களை மாற்றிக் கொண்டாலே போதுமானது தான் வாருங்கள் அது எப்படி என்ன என்பதை பார்ப்போம்.