மலச்சிக்கல் குணமாக என்ன செய்ய வேண்டும் மலச்சிக்கல் தீர எளிமையான வீட்டு மருத்துவ முறை
மலச்சிக்கல் தீர எளிமையான வீட்டு மருத்துவ முறை என்ன மலச்சிக்கல் எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகின்றோம். அதற்கு முன்னாடி ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் நீங்கள் குடிக்கின்றீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடிய அத்தனை பேருக்குமே மலச்சிக்கல் வருவது கிடையாது உடலில் நார்சத்து குறைபாடு ஏற்படக்கூடியவர்களுக்கு இந்த மலச்சிக்கல் ஏற்படும் அதையும் நீங்கள் உறுதி செய்து கொண்டு தினமும் கீரை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூலப் பொருள்
முள்ளங்கி சாறு 50 மில்லி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தொடர்ந்து 15 நாட்கள் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
விளக்கம்