மகரம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை பார்க்கலாம்.
மகரம் ராசியில் பிறந்தவர்கள் எந்த கல்லை பயன்படுத்த வேண்டும் எனக்கு ராசியின் அடிப்படையில் ராசிக்கல் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அதனால் மகரம் ராசியின் பிறந்தவர்கள் எந்த ராசிகளை பயன்படுத்த வேண்டும் என்று குழப்பம் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் மகரம் ராசியில் பிறந்திருந்தால் கண்ணை மூடிக்கொண்டு நீளம் கல்லை அணிவது சிறப்பு இது சனீஸ்வரன் கூறிய கல் இருந்தாலும் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் ராசியின் அடிப்படையில் அணிய வேண்டும் என்று சொன்னால் மட்டும் பயன்படுத்துங்கள்