மருத்துவமனைக்கு நம்மால் சீக்கிரமாக செல்ல முடியாது அல்லது நான் அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்லக்கூடியவர்களுக்காகவே பேதி நிற்க நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த அற்புதமான வழிகளைப் பற்றி தான் இன்று நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.