பெருவயிறு குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் வயிறு வீக்கம் குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது பொதுவாக வயிறு வீக்கம் குணமாக ஆங்கில மருந்து நோக்கி போகக் கூடியவர்கள் எனக்கு ஆங்கில மருந்து ஒத்துக் கொள்ளாதே என்று சொல்லக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது வயிறு வீக்கத்தை எளிமையான முறையில் நம்மால் குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை பார்க்கலாம்.