பெண் வடிவில் விநாயகர் எந்த இடத்தில் இருக்கின்றார் என்பதை வாருங்கள் தெரிந்து கொள்வோம் / pen vadivil Vinayagar irukum idam

பெண் வடிவில் விநாயகர் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் இருக்கின்றார். பலபேர் விநாயகர் என்றால் தொப்பை வடிவில் தும்பி கையோடு காணப்படுவார் என்பது பல பேருக்கு தெரியும் குறிப்பாக விநாயகர் என்பவர் ஒரு ஆண் கடவுள் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரிந்த ஒரு விஷயம் அந்த வகையில் பெண் வடிவில் ஒரு விநாயகர் இருக்கின்றார் அவர் எங்கு இருக்கின்றார் என்று பல பேருக்கு தெரியாது. அதனால் இந்த பதிவில் பெண் விநாயகர் எந்த வடிவில் எங்கு இருக்கின்றார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தானு மாலையம் கோவிலில் இருக்கும் ஒரு தூணில் பெண் வடிவ விநாயகரின் சிற்பம் காணப்படுகிறது இதே போல் வடிவீஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் திருச்சுழி மற்றும் பவானி வாசுதேவ நல்லூர் போன்ற இடங்களிலும் பெண் வடிவில் விநாயகி சிலை மற்றும் சிற்பம் இருக்கின்றன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top