பெண் ராசி மேஷம் பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பதை பார்க்கலாம் பொதுவாக நட்சத்திரத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்வார்கள் ஒருவேளை நட்சத்திரம் தெரியவில்லை பேரின் முதல் எழுத்தில் ஆரம்பிப்பதால் அதிலிருந்து எந்த ராசியோ அதன் அடிப்படையில் நான் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன் என்று சொல்லக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது.
மேஷம் பெண் ராசி பொருந்தக்கூடிய ஆண் ராசி என்னன்னு பார்த்தீங்கன்னா சிம்மம் மற்றும் விருச்சிகம்