பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் அப்போதே எளிமையான வீட்டு வைத்திய முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களும் இதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மூலப் பொருள்
வாய்வு பிரச்சனையால் சில பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்பட்டு தாமதமாகும் அவர்கள் தும்பை இலை உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் மூன்று கிராம் அளவு பசுவின் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும் இதை சாப்பிடும் காலங்களில் புளி காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது என்பது கவனம் தேவை.