பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் ரத்தப்போக்கு கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் சொல்லிருக்கின்றார்கள் அதை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு கட்டுப்படுத்த நாட்டு மருத்துவம்.