பெண்களுக்கு பிறப்பு உறுப்பில் புண் இருக்கிறதா கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் எளிமையாக குணப்படுத்தலாம்.
பல பெண்களுக்கும் பிறப்பு உறுப்பில் அழுக்குகள் சேரப்பட்டு அந்த இடத்தில் புண்கள் ஏற்பட்டு விடுகின்றன இதற்கு அழுக்கு மட்டும் காரணம் அல்ல வயிற்றுக்குள் இருக்கக்கூடிய கிருமிகள் கூட காரணம் என்று நாம் சொல்லலாம். அந்த வகையில் பிறப்பு உறுப்பில் இருக்கக்கூடிய புண்ணை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
மூலப் பொருள்
பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிராம்பு புண்ணுக்கு மஞ்சளை அரைத்துப் பூசினால் மிக எளிதாக நோய் நீங்கும்.