பெண்களுக்கு கருப்பை கோளாறு நீங்க மருந்து என்ன எளிமையான சில உணவு முறைகளை பயன்படுத்தியே பெண்களுக்கு உண்டான கருப்பை பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும் கருப்பை கோளாறு ஏற்படாமல் பாதுகாக்க முடியும் அது என்ன என்ன உணவு என்பதை பற்றி நாம் பார்த்துக் கொள்வோம்.
மூலப் பொருள்
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்தப் போக்கின்மை வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.