பூராடம் நட்சத்திரம் குணங்கள் / Pooradam Natchathiram Kunangal ( Character) in tamil

பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
இவர்களுக்கு அலங்கார பொருட்களின் மீது அதிக ஆர்வம் இருக்கும்.
எதையும் எளிதில் புரிந்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.
தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் குறைவு.
மற்றவர்களிடம் திறமையாக வேலை வாங்குவதில் வல்லவர்கள்.
மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.
மற்றவர்களை சுவர்ந்து இழுக்கும் வாக்குவள்மை கொண்டவர்கள்.
எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
தன்னுடைய முடிவுகளில் நிலையாக இருக்கக்கூடியவர்கள்,
சில விஷயங்களில் பிடிவாத குணம் கொண்டவர்கள்.
காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள்.
நிதானமாக செயல்பட்டு தனது காரியத்தை நிறைவேற்றி கொள்ளக்கூடியவர்கள்.
பாகுபாடின்றி அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.
வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.
தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்.
நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
தன்னை நம்புபவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கக்கூடியவர்கள்.