பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியம் ஏனென்றால் திருமண தடை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்றால் கண்டிப்பாக உங்களுக்கு உரித்தான கடவுளால் மட்டுமே உங்களுக்கு உதவி செய்ய முடியும் அதனால் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்று அதிதேவதைகள் இருக்கிறது அவர் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.
ஸ்ரீ ஆண்டாள் தேவி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண நடக்க ஸ்ரீ ஆண்டாள் தேவியை மனதார வேண்டி விளக்கேற்றி திருமண தடையை நீக்கி வைக்குமாறு பிரார்த்தனை செய்து கொண்டால் கண்டிப்பாக கூடிய விரைவில் திருமண தடைகள் நீங்க திருமணம் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு நடக்கும்