பூரட்டாதி நட்சத்திரம் குணங்கள் / Poorattathi Natchathiram Kunangal ( Character) in tamil

 

பூரட்டாதி நட்சத்திரம் குணங்கள் / Poorattathi Natchathiram Kunangal ( Character) in tamil

பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:



மனதில் எதையாவது சிந்தித்து கொண்டே இருக்கக்கூடியவர்கள்.



முன்கோபம் கொண்டவர்கள்.

 

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை கொண்டவர்கள்.




பிரச்சனைகளுக்கு எளிதில் முடிவு அளிக்கக்கூடியவர்கள்.



எதையும் நிதானமாக சிந்தித்து முடிவெடுத்து செயல்படக்கூடியவர்கள்.



உணர்வு மற்றும் உணர்ச்சிகளை அடக்கி ஆளக்கூடியவர்கள்.



தனது வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.



கருணை உள்ளம் கொண்டவர்கள்.



வாக்குச் சாதுர்யம் உடையவர்கள்.



நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்கக்கூடியவர்கள்.



பெற்றோர்களின் மீது அதிக அன்பு உடையவர்கள்.



மற்றவர்கள் பேச்சுக்கு மதிப்பளிக்கக்கூடியவர்கள்.



பிரபலமானவர்களின் தொடர்புகளை கொண்டவர்கள்.



பல விஷயங்களை அறிந்தாலும் எதுவும் தெரியாதது போல் இருக்கக்கூடியவர்கள்.



தன்னை பற்றி யாரும் குறை சொல்வதை விரும்பாதவர்கள்.



மற்றவர்கள் மனம் கோணாத படி நடந்து கொள்ளக்கூடியவர்கள்.



தவறென்று அறியும் பட்சத்தில் அதை தைரியமாக எதிர்த்து பேசும் தன்மை கொண்டவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top