குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போதும் சரி பெரியவர்கள் சில இடங்களுக்கு போகும்போது நமக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு பூச்சி கடித்துவிட்டால் அதனால் நமக்கு உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு நமைச்சல் ஏற்படும் பேய் தத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன நாமும் பயந்து விடுவோம் இதனால் பிபி குறைய கூட வாய்ப்புகள் இருக்கின்றன சரி பூச்சிக்கடி ஏற்பட்டு அலர்ஜி மிகப்பெரிய அளவு ஆகிவிட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஆனால் லேசான அலர்ஜி தான் என்று சொல்லக்கூடியவர்கள் இதை பயன்படுத்தலாம் தவறில்லை.
மூலப்பொருள்
ஆரஞ்சு எண்ணெய் சிறந்த பூச்சிக்கொல்லி என்பதால் அதனை பஞ்சு வைத்து பீரோ அலமாரி டேபிள் டிராயர் ஆகியவற்றில் போட்டால் பூச்சிகள் ஈக்கள் எறும்புகள் கொசுக்கள் உன்னிகள் அந்த பக்கமே வராது.
பூச்சிகள் ஏதேனும் கடித்தால் கடிவாயில் ஆராய்ச்சி எண்ணையை தடவினால் பூச்சிக்கடியினால் ஏற்படும் அலர்ஜி அரிப்பு போன்றவற்றை தடுக்கும்.