புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Punarpoosam Natchathiram Favorable kadavul / Star God :-
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இன்று இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எத்தனையோ கடவுளை வணங்கி இருப்பீர்கள் ஆனால் புனர்பூசம் நட்சத்திரத்திற்கென்று இருக்கக்கூடிய அதி தேவதையை வணங்குவதன் மூலமாக உங்களுக்கு பல நன்மைகளை நட்சத்திர கடவுள் வாரி வழங்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். எத்தனையோ கடவுளை வணங்கி இருப்பீர்கள் அதில் உங்களுக்கென்று இருக்கக்கூடிய புனர்பூசம் நட்சத்திரத்திற்கு உகந்த கடவுளையும் சேர்த்து வணங்குங்கள் நிச்சயமாக உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரம்
ஸ்ரீ ராமர் விஷ்ணு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ராமர் விஷ்ணுவின் வடிவமான ராமரை வழிபடுவதன் மூலமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண முடியும். ராமரையும் மற்றும் விஷ்ணு இந்த இரண்டு பேரையும் உங்கள் வாழ்க்கையில் இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள் பல முன்னேற்றங்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு குடும்ப நலனுக்கு நோயில்லாத வாழ்க்கைக்கு இவர்கள் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை வழங்குவார்கள் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் ராமரை வணங்க வேண்டும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ராமர் விஷ்ணு.