பவுத்திரம் தீர மற்றும் பவுத்திரம் குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பல பேருக்கு சந்தேகம் இருக்கும் அதற்கான விடையைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பவுத்திரம் என்றால் என்ன என்பதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பவுத்திரம் என்பது நாம் மலம் கழிக்கும் இடத்தில் வரக்கூடிய ஒரு சிறு கட்டி அது காலப்போக்கில் சீழ் வடி ஆரம்பிக்கும் அந்த சீல் படி ஆரம்பிக்க கூடிய இடத்திற்கு உள்வேர் மாதிரி ஒரு நரம்பு போகும் முளைத்துக் கொண்டு அதுதான் உங்களுக்கு வழிகளையும் வேதனைகளையும் அதிகரிக்கச் செய்யும் இதை இன்றைய நவீன காலகட்டத்தில் அறுவை சிகிச்சையின் மூலமாக ஒரே நாட்களில் குணம் செய்து அடுத்த நாளே உங்களை வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள் மிகப்பெரிய அறுவை சிகிச்சை எல்லாம் கிடையாது லேசான முறையிலேயே அந்த பவுத்திரம் குணப்படுத்தி விடுகிறார்கள்.
மருந்து