பிறந்த குழந்தைக்கு பெயர்வைக்கும் முறை .? பிறந்த குழந்தைக்கு நட்சத்திரம் அடிப்படையில் பெயர் வைப்பது எப்படி & முறை.!! Natchathiram Best Baby Name in Tamil :—
பிறந்த குழந்தைக்கு ஜாதகமுறையில் நட்சத்திரம் தெரிந்தால்.! எந்த நட்சத்திரத்திற்கு எந்த எழுத்தில் பெயர் ஆரமித்தால் நன்றாக இருக்கும் என்பதை முன்னோர்கள் ஜோதிடம் வழியாக சொல்லுகின்றன அதைத்தான் இன்று பார்க்கப்போகிறோம்..
உங்கள் பிள்ளைக்கு எந்த எழுத்தில் பெயர் ஆரமித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை பார்ப்போம். அதற்கு முன்பாக உங்கள் குழந்தையின் நட்சத்திரம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்படி ஒருவேளை உங்கள் குழந்தைக்கு நட்சத்திரம் தெரிந்து இருந்தால் இந்த பதிவில் இருக்கக்கூடிய நட்சத்திரத்திற்கு ஏற்ப முதல் எழுத்து ஆரம்பிக்கும் முறையில் குழந்தைக்கு பெயர் வைத்தால் மிக சிறப்பாக இருக்கும் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
(சு, சூ, செ. சே, சை)
(சொ, சோ, சௌ)
(அ, ஆ, இ, ஈ)
(வ, வா, வி, வீ)
(வெ, வே, வை, வௌ)
(கு, கூ, க,சா)
(கெ, கே, கை, கொ)
(கொ, கோ, கௌ)
(மெ, மே, வை, மோ)
(ம, மா, மி, மீ, மு, மூ)
(மொ, மோ, மௌ)
(ப, பா, பி, பி)
(பூ, பூ, மே,ச,ந)
(பெ, பே, பை, பொ, போ, பௌ)
(த, தா, உ, ஏ)
(தி, தீ, து, தூ, தெ, தே, தை)
(ந, நா, நி, நீ, நு, நூ)
(கெ, கே, கை)
(ப, பீ, ஓ,ஏ )
(உ, ஊ, எ, ஏ, ஐ)
(ஒ,ஓ,ஔ)
(க, கா, கி, கி)
(ஞ, ஞா, கூ, கே)
(தொ,தோ,தௌ)
(நொ, நோ, நௌ)
(யா, து, ஞா, தா)
(ச,சா, சீ, சீ)