பிறந்த குழந்தைக்கு ஜாதக ரீதியாக பெயர் வைப்பது எப்படி.?

பிறந்த குழந்தை பெயர் வைப்பது எப்படி.? 27 நட்சத்திர தொடக்க பெயர் எழுத்து என்ன.? / 27 starting star names in tamil / ஜாதக ரீதியாக குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி.? தெரிந்துகொள்ளுங்கள்.!!
பிறந்த குழந்தை ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெயர் வைப்பது என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி என்ற சந்தேகம் பல பேருக்கு இருக்கும் இந்த பதிவில் அதைத்தான் பார்க்கப் போகின்றோம் குழந்தைக்கு ஜாதக ரீதியாக நட்சத்திர தொடக்க எழுத்தில் ஆரம்பிக்க கூடிய பெயர்களை எப்படி நாம் வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் தயாரிக்கப்படுகிறது அந்த ஜாதகத்தின் அடிப்படையில் என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை ஒரு ஜோதிடர் தீர்மானிக்கின்றார் அந்த வகையில் ஜாதகரீதியாக பெயர் வைப்பது எப்படி என்ற ஒரு விஷயத்தை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் பிறக்கும் நேரத்தை குறித்துக் கொண்டு பிறக்கும் தேதியை வைத்து இந்த இரண்டையும் மையமாகக் கொண்டு ஜாதகத்தை உருவாக்க வேண்டும் அதில் அந்த குழந்தைக்கு எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தொடங்கக்கூடிய முதல் எழுத்தை மையமாகக் கொண்டு அந்த குழந்தைக்கு பெயர் வைக்கப்படுகிறது.
குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி என்பதை நாம் பார்த்தோம் நட்சத்திர அடிப்படையில் பிறந்த ஜாதக குறிப்பின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு முதல் எழுத்து தொடங்கப்பட வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் ஜாதக ரீதியாக குறித்து வைத்துள்ளனர் அந்த வகையில் ஜாதக ரீதியில் பெயர் வைப்பது எப்படி ஒரு குழந்தைக்கு ஜாதகரீதியாக நட்சத்திரத்தின் அடிப்படையில் முதல் எழுத்து தொடங்கப்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும் வாருங்கள் அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் மூலமாக பார்த்து தெரிந்து கொள்வோம்.

பிறந்த குழந்தைக்கு ஜாதக ரீதியாக பெயர் வைப்பது எப்படி

மேலே காட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி என்பதை உங்களுக்கு புரிய வைத்திருக்கும்
உங்கள் குழந்தையின் உடைய நட்சத்திரத்திற்கு நேராக தொடங்க வேண்டிய முதல் எழுத்து எந்த எழுத்தில் தொடங்கினால் எந்த எழுத்தில் பெயர் வைத்தால் உங்கள் குழந்தைக்கு சிறப்பான வளர்ச்சி இருக்கும் என்பதை நீங்கள் தேர்வு செய்து உங்கள் பிள்ளைக்கு அந்த எழுத்தில் தொடங்கக்கூடிய பெயர்களை வையுங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றம் உங்களுக்கு கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் உங்கள் பிள்ளைகளுடைய வளர்ச்சியை உங்களால் பார்க்க முடியும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top