பித்த வெடிப்பு சரியாக என்ன செய்ய வேண்டும்.? கால் வெடிப்பு சரியாக என்ன செய்ய வேண்டும்.?
இன்று அதிக அளவு பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி காலில் பித்த வெடிப்பு வருவது இயல்பாகிவிட்டது இந்த பித்த வெடிப்பு எப்படி சரி செய்வது? எளிமையான முறையில் பணம் அதிகம் செலவாகமலம் வீட்டிலேயே இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்து நாம் எப்படி இந்த பித்த வெடிப்பை காலில் ஏற்படுகின்ற கால் வெடிப்பை சரி செய்வது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்,
ஒவ்வொரு விஷயத்திற்கும் நம் முன்னோர்கள் ரொம்ப அழகாக வீட்டில் இருக்கக்கூடிய வீட்டு மருத்துவ முறையை நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு சென்று இருக்கின்றார்கள் அதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த வகையில் பித்த வெடிப்பு எப்படி நாம் சரி செய்வது.
மூலப்பொருள்:-
மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்து வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.