பெண்கள் கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவமான பிறகு பால் சுரக்கவில்லை என்று சொல்லக்கூடியவர்களுக்காக தான் இந்த பதிவு பால் நன்றாக சுரக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம் எளிமையான சில உணவு முறைகளை மாற்றுவதன் மூலமாக நம்முடைய பால் நன்றாக சுரக்கும் வாருங்கள் எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
குழந்தை பெற்ற பெண்கள் சாப்பாட்டிற்கு பின் பப்பாளியை சாப்பிட்டால் தேவையற்ற சதைகள் குறையும் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.