பார்வைக் கோளாறு நீங்கி பார்வை தெளிவாகத் தெரிவதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த எளிமையான வீட்டு மருத்துவ முறையைப் பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இதை பயன்படுத்தி பார்வை தெளிவடைய செய்து கொள்ளுங்கள்.
மூலப்பொருள்
கண் பார்வை குறைவா கவலை வேண்டாம், கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேலைக்கு ஒன்று விதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.





















