ஒவ்வொரு பழத்திற்கு ஒவ்வொரு உறுப்புகள் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் பழங்களை சாப்பிட்டால் பொதுவாக நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
■ செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணப்படுத்தும்.
■ ரஸ்தாலி கண்ணுக்கும் உடல் வலுவுக்கும் நல்லது
■ பேயன் வாழைப்பழம் வெப்பத்தை குறைக்கும்
■ கற்பூரவள்ளி வாழைப்பழம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்
■ நேந்திரம் பழம் இரும்பு சத்தை உடலுக்கு கொடுக்கும்
Post Views: 210
Related