பல்வலி நீங்க மருந்து / Remedy for toothache

பல்வலி நீங்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பல்வலி நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது பொதுவாக எந்த வழி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் இந்த பல்வலி வந்தால் மட்டும் அதிக அளவு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது அந்த வகையில் பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை வாயில் போட்டு மென்று அதிலே பல் தேய்த்து வந்தால் பல் நோய் வராது பல் வலி ஏற்படாது அது மட்டுமல்லாமல் பற்களில் படிந்து இருக்கும் கரைகளையும் நீக்க இந்த கரிசலாங்கண்ணி இலை உதவுகிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top