பற்களை வெண்மையாக்க நாம் எத்தனையோ கிரிம்களை பயன்படுத்தி இருப்போம் அதெல்லாம் நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துமே தவிர நமக்கு முற்றிலும் பலன்களையும் நன்மைகளையும் அது தராது ஆனால் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்திருக்கின்றார்கள் எளிமையான சில இயற்கையான பொருட்களை வைத்து நம்மால் பற்களை வெண்மையாக்க முடியும் அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். வாருங்கள் பார்ப்போம்.
மூலப் பொருள்
பழுப்பு நிறம் ஆகிப்போன பற்களை வெண்மையாக ஆரஞ்சு தோலை பயன்படுத்தலாம் ஆரஞ்சு தோலை பேஸ்ட் ஆக்கி பல் தைக்கலாம் அல்லது ஆரஞ்சு தோலில் உட்பகுதியில் பல்லில் படும்படி தேய்க்கலாம் பற்கள் பளபளக்கும் வெண்மையாக மாறும் ஆரஞ்சு தோல் பல் கூச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நமக்கு வரும் உண்மையில் ஆரஞ்சு தோல் பற் கூச்சத்தை போக்கும்.